Vijay Parandur Visit Latest News Updates in Tamil: பரந்தூரில் இருந்து எனது கள அரசியல் தொடங்குகிறது என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்தார். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை, மக்களை பாதிக்காதவாறு செய்ய வேண்டும் என்றும் விஜய் தெரிவித்திருந்தார்.
