சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசம் வைத்து கொடுத்த பெண்ணின் வீட்டுக் கடனை கூட அப்பா அன்றைய தினமே அடைத்து கொடுத்தார் என மயில்சாமியின் மகன் அன்பு உருக்கமாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மயில்சாமி மகன் அன்பு ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அப்பா இறந்ததும் நிறைய பேர் எங்களுக்கு போன் செய்து உங்கப்பாதான் ஸ்கூல் ஃபீஸ் கட்டினாரு, காலேஜ் ஃபீஸ் கட்டினாருனு எங்களுக்கு பில்லோட அனுப்பி வச்சாங்
