நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான வீடியோ- ஆடியோக்கள் மூலம் அவரை தாம் மிரட்டுவதாக அவதூறு பரப்புகின்றனர்; அதேபோல தமிழ்நாடு அரசின் உளவுத்துறை கையாள் எனவும் வன்மத்தை கக்குகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
