Theni Kannadhasan house surprise incident and public watching in amazement 6 feet long drumstick in kannadhasan gardenதேனியில் கண்ணதாசனின் தோட்டத்தில் முருங்கை மரம், ஒட்டுவகையை சேர்ந்ததாக இருக்கலாம்.. சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் விவசாயி ஒருவர், யாழ்பாண முருங்கை என்று ஒட்டு முருங்கையை சாகுபடி செய்தார். அந்த மரங்களில் சுமார் 5 அடி நீளமான முருங்கைக்காய்கள் காய்த்திருந்தன.. அதனால் கண்ணதாசன்
