2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனித்த்உ 400 இடங்களில் வென்றிருந்தால் இடஒதுக்கீடு என்பதையே ஒழித்துக் கட்டி இருப்பார்கள்; இந்திய அரசியல் சாசனத்தையே அழித்திருப்பார்கள் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.