ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 அப்பாவு சுற்றுலா பயணிகளை சுட்டுப் படுகொலை செய்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை(Terrorists) பிபிசி (British Broadcasting Corporation BBC) ஊடகமானது போராளிகள் – Militants என குறிப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
