திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு பரபரப்பான கருத்துகளை கூறி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் விசிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு மழுப்பலான பதிலைத் தந்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
