ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளும் சதித் திட்டம் தீட்டியவர்களும், கற்பனை செய்ய முடியாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் விமானப் படையின் ரஃபேல், சுகோய்-30 போர் விமானங்கள் இன்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டன.