வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது வக்பு வாரிய மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா இதனைத் தெரிவித்துள்ளார்.
