சேலம் பெரியேரி தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் ஒரு புத்த மத வழிபாட்டு தலம் என்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் பெஞ்ச் இன்று அதிரடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.