தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கேரளா ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்குக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை உச்சநீதிமன்றம் மே 6-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
