தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களுடைய கல்லூரிகளில் சீனியர் மாணவர்களுக்கு தரக் கூடிய ஒரே பரிசு, “”எங்களுடைய காலத்திலும் நாங்களும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதில் என்றென்றும் உறுதியாக இருப்போம்” என்பதுதான் என தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
