தமிழ்நாடு சட்டசபையில் 2017-ம் ஆண்டு சபாநாயகராக இருந்த தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது; 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சபாநாயகர் அப்பாவு மீது எதிர்க்கட்சியான அதிமுக தற்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.