ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததற்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உடந்தையாக இருந்ததாக் RAW அமைப்பின் முன்னாள் தலைவர் ஏசி தவுலத் எழுதிய புத்தகத்தில் அதிர்ச்சி தகவல் இடம் பெற்றுள்ளது.
