புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3-வது மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டியது இல்லை என்கிற மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முடிவெடுத்துள்ளது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு என்ன சொல்லப் போகிறது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
