சென்னை அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 1,000 நாட்களைக் கடந்துள்ள நிலையில், “ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
