TVK General Body Meeting Latest News in Tamil: இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டத் திருத்தமாக கூறப்பட்டு வரும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய், சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
