மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணமே மத்தியில் ஆளும் பாஜகவும், எல்லை பாதுகாப்புப் படையினராகிய BSF வீரர்களும்தான் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
