மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில், வக்பு வாரியம் தொடர்பான அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வக்பு சொத்துகள் மீதான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளவும் நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
