மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்தை குப்பைத் தொட்டியில்தான் வீச வேண்டும்; வக்பு சட்டத்துக்கு எதிராக வரும் 26-ந் தேதி மதுரை, கோவை மற்றும் சென்னையில் மதிமுகவினர் போராட்டம் நடத்துவர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.