நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று அதிகாலை வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.
