தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் கூட்டியிருப்பது அதிகார அத்துமீறலின் உச்சகட்டம் என்று சிபிஐ தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
