மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு புதிய வக்பு வாரியம் அமைத்துவிட்டதாக வெளியான செய்திகளை அம்மாநில அமைச்சர் அப்துர் ரஹிமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.