மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் மதிமுகவின் நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தம்மை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள் என்றும் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மல்லை சத்யா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
