மறுமலர்ச்சி திமுகவில் வைகோவின் மகனும் முதன்மை செயலாளருமான துரை வைகோவுக்கு எதிராக ஜாதிய ரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகளாலேயே கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்; துரை வைகோவுக்கு எதிரான கோஷ்டியை இப்படி தூண்டிவிடுவதே, வைகோவின் வலது கரமான மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாதான் என்று அக்கட்சியின் இணையதள அணி. மாநில ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஸ் குற்றம் சாட்டி உள்ளார்