மக்களின் பேராதரவுடன் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக வெல்லும்; திமுக ஆட்சியே தொடரும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.