திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 8 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 4 கூடங்கள் மட்டுமே நிரம்பி வழிந்தன. நேற்றைய தினம் சோம வார பிரதோஷம் ஆகும். மேலும் மாதாந்திர சிவராத்திரியும் கொண்டாடப்பட்டது.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேர
