இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.