தமிழர்களின் உரிமைகளையும் முஸ்லிம் சமுதாயத்தையும் பாதிக்கும் கொள்கைகளுக்கு எதிராக, ஏப்ரல் 6 அன்று மதுரையில் கறுப்பு கொடி போராட்டம் நடத்துமாறு திருமுருகன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.