ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்கிற பயங்கரவாதத்தை ஒடுக்குகிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருவதாக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உறுதியளித்தனர்.
