ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பய்ங்கரவாத படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், பயங்கரவாத சம்பவம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர்.
