மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக – நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
