Tirunelveli Police Shooting (நெல்லை துப்பாக்கிச்சூடு) Latest News in Tamil: திருநெல்வேலியில் (நெல்லை) 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போலீஸாரை அரிவாளால் வெட்ட 17 வயது சிறுவன் முயற்சித்த போது தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்த பகுதியில் இருந்த ஒரு தாயும், அவரது மகனும் எந்த காயமும் இன்றி காப்பாற்றப்பட
