நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வை மிக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, பிசியோதெரபி படிப்புக்கும் நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
