பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை கடற்படை சதித் திட்டம் தீட்டியுள்ளது; இதனை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு உடனே தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்- தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
