நாட்டில் நாடாளுமன்றத்துக்குதான் அதிக அதிகாரம் உண்டு; நாடாளுமன்றத்தைவிட உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு எதுவுமே இல்லை என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.