பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.