உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரும் தெளிந்த அறிவு இருந்திருந்தால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.