தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இழிபிறவிகள், கறுப்பர்கள் என அருவறுக்கத்தக்க வகையில் வன்மத்துடன் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் வட இந்தியாவைச் சேர்ந்த Realtor Nav Rattan Kapoor என்ற நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
