தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரியில் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.