தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் ஒரு போதும் காலூன்றவே முடியாது; திமுக கூட்டணி வலுவாக இருப்பதாலேயே மதவாத சக்திகள் தமிழகத்தில் தலையெடுக்க முடியாது; இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டிய மாடலாக தமிழகத்தில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பேபி தெரிவித்துள்ளார்.
