Pandian Stores Actress Shalini to Join Gettimelam Serial on Zee Tamil: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஷாலினியின் புகைப்படம் ஜீ தமிழில் கெட்டிமேளம் சீரியலில் காட்டப்பட்டிருக்கிறது. கெட்டிமேளம் சீரியலில் ஷாலினி இனி அறிமுகம் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
