மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்திருப்பது அப்பட்டமான அரசியல் ஆதாய அறிவிப்புதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.