ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.