உச்சநீதிமன்றமானது ஜனாதிபதிக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கக் கூடாது; உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்துள்ளதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.