Weekly rasi palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் பெறப் போகும் நற்பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.துலாம்: துலாம் ராசிக்காரர்கள் பிள்ளைகளிடம் கோப தாபம் வேண்டாம். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அபிராமி அந்தாதி படிப்பது நல்ல பலன்களைத் தரும். மாசி மாதத்தில் படிப்பு,
