தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு நடிகர் என்பதால் மக்கள் ஓட்டுப் போட முட்டாள்களா? என நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக சாடியுள்ளார். மேலும் தனியாக இருப்பேன்; யாருடனும் கூட்டணி இல்லை என்கிற விஜய்யின் அரசியலை ஏற்கனவே பார்த்துவிட்டோம்; இனியும் பார்ப்போம் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
