ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற வேண்டும்; இல்லையெனில் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
