ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை ஈவு இரக்கமே இல்லாமல் படுகொலை செய்து வெறியாட்டம் போட்ட பயங்கரவாதிகளில் ஒருவன், “போய்.. மோடி கிட்ட இங்க நடந்ததை சொல்லு” என கணவரை பறிகொடுத்த கர்நாடகா பெண்மணியிடம் கொக்கரித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
