தமிழ்நாட்டின் ஆதி குடிமக்களான ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிகளை இழிவாகக் குறிப்பிடும் ‘காலனி’ என்ற சொல் நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை அம்பேத்கரிய, பெரியாரிஸ்டுகள் வரவேற்றுள்ளனர்.